கேரளாவை பூர்வீகமாகக் கொண்டவர் நடிகை ஐஸ்வர்யா மேனன்.

ஆனால் வளர்ந்தது, படித்தது எல்லாம் தமிழ்நாட்டில் உள்ள ஈரோடு பகுதியில் தான்.

சிறு வயதில் இருந்தே மாடலிங் மீது அதிக ஆர்வம் கொண்ட ஐஸ்வர்யா மேனன், கல்லூரி படிக்கும் போதே மாடலிங் துறையில் கால் பதித்தார்.

இதையும் படிங்க: ப்பா... என்ன பொண்ணுடா? ஸ்டைலிஷ் லுக்கில் ஜிவ்வுனு இழுக்கும் ப்ரீத்தி ஷர்மா லுக்!
அப்படியே திரைப்பட வாய்ப்புகளை தேடி வந்த இவருக்கு. ஒரு சில தமிழ் படங்களில் ஹீரோயின்களின் தோழியாக நடிக்க வாய்ப்பு கிடைத்தது.

சித்தார்த் - அமலாபால் நடித்த காதலில் சொதப்புவது எப்படி திரைப்படத்தில் அறிமுகமானார்.

அதேபோல் ஹன்சிகா நடிப்பில் வெளியான தீயா வேலை செய்யணும் குமாரு திரைப்படத்திலும் நடித்தார்.

ஹீரோயின் கதாபாத்திரத்தில் நடிக்க வேண்டும் என வாய்ப்பு தேடி வந்த ஐஸ்வர்யா மேனனுக்கு 2016 ஆம் ஆண்டு 'வீரா' படத்தின் மூலம் இவரது ஆசை நிறைவேறியது.

இதன் பின்னர் மிர்ச்சி சிவாவுக்கு ஜோடியாக, 'தமிழ் படம் 2' திரைப்படத்தில் நடித்தார்.
நான் சிரித்தால் திரைப்படத்தில் ஹிப் ஹாப் ஆதிக்கு ஜோடியாக நடிக்க, இந்த படம் விமர்சன ரீதியாக மிகப்பெரிய வெற்றி பெற்றது.

தமிழ் திரைப்படங்களை தாண்டி தெலுங்கு, கன்னடம், போன்ற மொழிகளிலும் நடித்து வருகிறார்.

கவர்ச்சிக்கு தாராளம் காட்டும் நடிகை ஐஸ்வர்யா மேனன், வெள்ளை நிற கவர்ச்சி உடையில்... ஒயிட் ஏஞ்சலாக மாறி போஸ் கொடுத்துள்ளார். இந்த புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.
இதையும் படிங்க: பிகினி உடையில்... நீச்சல் குளத்தில் நின்றபடி போஸ் கொடுத்த ரைசா வில்சன்!