பாகிஸ்தானுக்கு துருக்கி உதவி? ராணுவ தளவாடங்களுடன் போர் விமானங்கள் தரையிறக்கம்..! இந்தியா பஹல்காம் தாக்குதல் எதிரொலியாக இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் மூளும் அபாயம் உள்ள நிலையில் பாகிஸ்தானுக்கு ராணுவ தளவாடங்களை போர் விமானங்கள் வாயிலாக துருக்கி அனுப்பி வைத்த தகவல் வெளியாகி உள்ளது.
திமுகவினர் மனங்களிலிருந்து 'காலனி' எப்போது அகலும்.? மு.க. ஸ்டாலினுக்கு எல். முருகன் நறுக் கேள்வி.! அரசியல்
பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பழி எடுங்கள்... தூள் தூளாக நசுக்குங்கள்... மோடி கொடுத்த உத்தரவாதம்..! இந்தியா