ரம்யா என்றால் நம் நினைவுக்கு வருபவர் பிரபல தனியார் தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக வலம் வருபவர் என்று.

எப்பொழுது இவர் மேடையில் இறங்கினாலும் அங்கு விசில் சத்தம் பறக்கும். நடிகை தொகுப்பாளினியான ரம்யா தனியார் நிகழ்ச்சிகள் முதல் கான்சர்ட் வரை எந்த நிகழ்ச்சியாக இருந்தாலும் தனியாளாக நின்று ஒரு கை பார்ப்பவர்.

அந்த வகையில் அவர் பவன் கல்யாணுடன் இணைந்து எடுத்த புகைப்படம்.

ஏ ஆர் ரகுமான் மற்றும் தனுஷுடன் இணைந்து ரம்யா எடுத்த புகைப்படம்.

இயக்குனர் மணிரத்தினமுடன் இணைந்து ரம்யா எடுத்த அரிய புகைப்படம்.

நடிகர் விஜயுடன் ரம்யா இணைந்து எடுத்த தம்சப் புகைப்படம்.

தொகுப்பாளினி ரம்யாவும் நடிகர் விஜயும் புத்தகத்தை பரிமாறி கொள்ளும் புகைப்படம்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் தொகுப்பாளினி ரம்யா எடுத்த அழகிய புகைப்படம்.

மக்கள் மனதில் தல என அன்புடன் அழைக்கப்படும் நடிகர் அஜித்துடன் ரம்யா இணைந்து எடுத்த ட்ரெடிஷனல் புகைப்படம்.
இதையும் படிங்க: கோல்டன் டிரஸ்... உச்சகட்ட கவர்ச்சியில் சானியா ஐயப்பன் கொண்டாடிய பிறந்தநாள்!

இப்படி பல பிரபலங்களுடன் ரம்யா இணைந்து எடுத்த புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
இதையும் படிங்க: Anna Serial: பாக்கியத்தை ஏற்றி விடும் சௌந்தரபாண்டி! சண்முகத்துக்கு வந்த சந்தேகம்!