பாகிஸ்தானை விட்ராதீங்க.. இஸ்ரேல் போல இந்தியா இறங்கி அடிக்கணும்.. அமெரிக்க மாஜி அதிகாரி ஆவேசம்..! இந்தியா இஸ்ரேல் ஹமாசுக்கு திருப்பிச் செய்ததை, இந்தியா பாகிஸ்தானுக்கும், பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ. அமைப்புக்கும் செய்ய வேண்டும் என அமெரிக்க பாதுகாப்பு துறையின் முன்னாள் அதிகாரி மைக்கேல் ரூபி தெரிவித்தார்.
என்ன நடந்துச்சு சொல்லுங்க..! அமித் ஷா, உமரிடம் விசாரித்த ராகுல்.. ஆதரவாக இருப்போம் என உறுதி..! இந்தியா
#PAHALGAM! வாகா எல்லை மூடப்படும்...இனி பாகிஸ்தானியர்களுக்கு விசா கிடையாது! மத்திய அரசு அதிரடி அறிவிப்பு! இந்தியா