காஷ்மீர் தாக்குதலில் தமிழர்களின் நிலை? நொடிக்கு நொடி பகீர்.. லைவ் அட்டேட்..! இந்தியா தேசத்தையே உலுக்கிய பஹல்காம் பயங்கரவாதிகள் தாக்குதலில் 3 தமிழர்கள் காயம் அடைந்துள்ளதாகவும், தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் தமிழக அரசு தெரிவித்துள்ளது சற்றே ஆறுதல் அளித்துள்ளது.
#PAHALGAM! வாகா எல்லை மூடப்படும்...இனி பாகிஸ்தானியர்களுக்கு விசா கிடையாது! மத்திய அரசு அதிரடி அறிவிப்பு! இந்தியா