காஷ்மீர் மக்களின் ஹீரோ.. பயங்கரவாதிகளுடன் சண்டையிட்ட குதிரைக்காரர்.. உயிரை கொடுத்து போராட்டம்..! இந்தியா காஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தும் போது, குதிரைக்காரர் ஒருவர் அவர்களின் துப்பாக்கியை பிடுங்கி பயங்கரவாதிகளுடன் சண்டையிட்ட சம்பவம் மக்கள் மனதில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
#PAHALGAM! வாகா எல்லை மூடப்படும்...இனி பாகிஸ்தானியர்களுக்கு விசா கிடையாது! மத்திய அரசு அதிரடி அறிவிப்பு! இந்தியா