இந்தியாவின் பதிலடிக்கு பயம்... இரவு முழுவதும் நடுக்கத்தில் நெளிந்த பாகிஸ்தான் ராணுவம்..! இந்தியா விமான ரேடார் தரவுகளில் பதிவு செய்யப்பட்ட பாகிஸ்தான் விமானப்படையின் அசாதாரண செயல்பாடுகளால் இது வெளிப்படுகிறது.
#PAHALGAM! வாகா எல்லை மூடப்படும்...இனி பாகிஸ்தானியர்களுக்கு விசா கிடையாது! மத்திய அரசு அதிரடி அறிவிப்பு! இந்தியா