அசாம் பேராசிரியரின் உயிரைக் காப்பாற்றிய ‘அந்த வார்த்தை’: தீவிரவாதிகளிடம் இருந்து தப்பியது எப்படி? இந்தியா பஹல்காமில் அரங்கேறிய தீவிரவாத தாக்குதலின்போது அசாம் பேராசிரியர் ஒருவர் தீவிரவாதிகளிடம் இருந்து குறிப்பிட்ட வார்த்தையைக் கூறி தப்பித்துள்ளார்.
#PAHALGAM! வாகா எல்லை மூடப்படும்...இனி பாகிஸ்தானியர்களுக்கு விசா கிடையாது! மத்திய அரசு அதிரடி அறிவிப்பு! இந்தியா