திமுக அரசுக்கு பெரும் சிக்கல்..! ED சோதனைக்கு எதிரான டாஸ்மாக் வழக்கு தள்ளுபடி..! தமிழ்நாடு டாஸ்மாக் முறைகேடு தொடர்பாக அமலாக்கத்துறை நடத்தும் விசாரணைக்கு எதிராக தமிழக அரசு சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
#PAHALGAM! வாகா எல்லை மூடப்படும்...இனி பாகிஸ்தானியர்களுக்கு விசா கிடையாது! மத்திய அரசு அதிரடி அறிவிப்பு! இந்தியா