நாட்டின் அசாதாரண சூழல்.. புதுச்சேரி ஆளுநர் மாளிகைக்கு வெடிகுண்டு மிரட்டல்..! இந்தியா ஜம்மு காஷ்மீர் தீவிரவாத தாக்குதல் சம்பவம் காரணமாக அசாதாரணமான சூழல் நிலவு வரும் நிலையில் புதுச்சேரி ஆளுநர் மாளிகைக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
#PAHALGAM! வாகா எல்லை மூடப்படும்...இனி பாகிஸ்தானியர்களுக்கு விசா கிடையாது! மத்திய அரசு அதிரடி அறிவிப்பு! இந்தியா