தீவிரவாதிகளின் கொடூர தாக்குதல்.. உயிரிழந்தோருக்கு உள்துறை அமைச்சர் அமித்ஷா அஞ்சலி..! இந்தியா பகல்காம் தீவிரவாத தாக்குதலில் உயிரிழந்தவர்களின் உடல்களுக்கு உள்துறை அமைச்சர் அமித்ஷா மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.
#PAHALGAM! வாகா எல்லை மூடப்படும்...இனி பாகிஸ்தானியர்களுக்கு விசா கிடையாது! மத்திய அரசு அதிரடி அறிவிப்பு! இந்தியா