சொட்டு தண்ணிக்கு சிங்கி அடிக்கணும்; பாகிஸ்தானை முடக்கிப்போட்ட இந்தியா - இந்த ஒப்பந்ததிற்கு இவ்வளவு பவரா? இந்தியா பாகிஸ்தானுக்கு எதிராக 5 முக்கிய அறிவிப்புகளை இந்தியா வெளியிட்டுள்ளது. இதில் சிந்து நதி நீர் ஒப்பந்தம் ரத்து செய்யப்படுவதும் ஒன்று. இதுகுறித்த விரிவான தகவல்களைப் பார்க்கலாம்.
#PAHALGAM! வாகா எல்லை மூடப்படும்...இனி பாகிஸ்தானியர்களுக்கு விசா கிடையாது! மத்திய அரசு அதிரடி அறிவிப்பு! இந்தியா