பஹல்காம் தாக்குதல்: ‘ராபர்ட் வத்ரா தீவிரவாதத்தை நியாயப்படுத்தி, ஆதரவாகப் பேசுகிறார்’: பாஜக பாய்ச்சல்..! இந்தியா காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் மருமகனும், பிரியங்கா காந்தியின் கணவருமான தொழிலதிபர் ராபர்ட் வத்ரா, பஹல்காம் தாக்குதல் குறித்து சர்ச்சைக்குரிய கருத்துக்களைக் கூறி சிக்கலில் மாட்டிக்கொண்டார்.
#PAHALGAM! வாகா எல்லை மூடப்படும்...இனி பாகிஸ்தானியர்களுக்கு விசா கிடையாது! மத்திய அரசு அதிரடி அறிவிப்பு! இந்தியா