நீரின்றி பாகிஸ்தானியர்கள் செத்து மடிவார்கள்.. இதுதான் 56 இன்ச் பதிலடி.. துள்ளிக் குதிக்கும் பாஜக எம்.பி..! இந்தியா சிந்து நதி நீர் ஒப்பந்தம் ரத்தால் பாகிஸ்தானியர்கள் நீரின்றி செத்து மடிவார்கள் என்று பாஜக எம்.பி. நிஷிகாந்த் துபே தெரிவித்துள்ளார்.
#PAHALGAM! வாகா எல்லை மூடப்படும்...இனி பாகிஸ்தானியர்களுக்கு விசா கிடையாது! மத்திய அரசு அதிரடி அறிவிப்பு! இந்தியா