பழைய ஓய்வூதிய திட்டம் எப்போதுதான் செயல்படுத்தப்படும்.? விலாவரியாக விளக்கிய தங்கம் தென்னரசு.!! தமிழ்நாடு பழைய ஓய்வூதிய திட்டம் விவகாரத்தில் உரிய நேரத்தில், உரிய முடிவை அரசு எடுக்கும் என்று சட்டப்பேரவையில் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்தார்.
#PAHALGAM! வாகா எல்லை மூடப்படும்...இனி பாகிஸ்தானியர்களுக்கு விசா கிடையாது! மத்திய அரசு அதிரடி அறிவிப்பு! இந்தியா