காஷ்மீர் தீவிரவாத தாக்குதல்.. பிசிசிஐ அஞ்சலி..! MI vs SRH ஆட்டத்தில் பட்டாசு இல்லை, ஒரு நிமிடம் மெளனம்..! கிரிக்கெட் காஷ்மீர் தீவிரவாதத் தாக்குதலில் கொல்லப்பட்டவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் இன்று நடக்கும் சன்ரைசர்ஸ், மும்பை இடையிலான ஆட்டம் தொடங்கும் முன் ஒரு நிமிடம் மெளன அஞ்சலி செலுத்தப்படவுள்ளது.
#PAHALGAM! வாகா எல்லை மூடப்படும்...இனி பாகிஸ்தானியர்களுக்கு விசா கிடையாது! மத்திய அரசு அதிரடி அறிவிப்பு! இந்தியா