ஆக்ஷனில் இறங்கிய இந்தியா.. அரண்டு போன பாகிஸ்தான்.. வெளியானது அதிரடி உத்தரவு..! இந்தியா சார்க் ஒப்பந்தப்படி விசா இன்றி இந்தியாவுக்கு வர இனி பாகிஸ்தானியர்களுக்கு அனுமதி இல்லை என இந்திய அரசு அறிவித்துள்ளது.
#PAHALGAM! வாகா எல்லை மூடப்படும்...இனி பாகிஸ்தானியர்களுக்கு விசா கிடையாது! மத்திய அரசு அதிரடி அறிவிப்பு! இந்தியா