கெடு விதித்த மத்திய அரசு..! இந்தியாவை விட்டு வெளியேறி வரும் பாகிஸ்தானியர்கள்..! இந்தியா 48 மணி நேரத்திற்குள் பாகிஸ்தானியர்கள் இந்தியாவை விட்டு வெளியேற மத்திய அரசு உத்தரவிட்ட நிலையில் வாகா எல்லை வழியாக பாகிஸ்தானியர்கள் வெளியேறி வருகின்றனர்.
#PAHALGAM! வாகா எல்லை மூடப்படும்...இனி பாகிஸ்தானியர்களுக்கு விசா கிடையாது! மத்திய அரசு அதிரடி அறிவிப்பு! இந்தியா