கும்பகோணத்தில் கலைஞர் பெயரில் பல்கலை.! சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு..! தமிழ்நாடு கும்பகோணத்தில் கலைஞர் கருணாநிதி பெயரின் பல்கலைக்கழகம் அமைக்கப்படும் என சட்டசபையில் முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
#PAHALGAM! வாகா எல்லை மூடப்படும்...இனி பாகிஸ்தானியர்களுக்கு விசா கிடையாது! மத்திய அரசு அதிரடி அறிவிப்பு! இந்தியா